Tuesday, March 19, 2024

 

List of annual festivals:

Dates and references are according to Tamil Lunar calendar;

Chithirai is the first month of the New Year in the Tamil calendar; (months within brackets are English equivalent)

If you click on blue cloured words you will go to the article which describes the festival.

 

Chithirai

(April)

  1. Puththandu – On the first of month Chithirai it is Tamil New Year (April 13 – 15)
  2. Chithiraa Paurnami – On the Full Moon day (April – May)

Vaikasi

(May)

  1. Vaikasi Visakam – When the star is Visakam in Vaikasi (May)

Aani

(June)

  1. Aani Uththiram – On day when the star is Uththaram (June)

Aadi

(July)

  1. Aadi Pirappu – On the first of month Aadi ( July)
  2. Aadi Perukku - On the 18th day of month Aadi.(July – August)
  3. Aadi Amavaasai – On the Dark Moon day (July)

Puraddasi

(September)

  1. Puraddasi Sani Viratham – Every Saturdays in Puraddasi (October)

Ayippasi

(October)

  1. Navarathri – On the day after dark moon it is Navarathri start (October)

       Aayutha Poosai and Saraswathi Poosai –On the ninenth day after Navarathri                start.

       Vijayadashami – Next day after Saraswathi Poosai

    2. Deepavali – On Dark Moon day  (Amavaasai) (November)

  1. Skanda Shashti start – On the first day of waxing moon in Ayippasi (day after dark moon). (November)

      Soora Samharam – On the sixth day after Skanda Shashti start. (November)

Karthikai

(November)

  1. Karthikai Theepam (Vizhkkeedu) – On the Full Moon day (November)

Markazhi

(December)

  1. Lord Natarajar Car Festival – On the day of star Thiruvathirai in Markazhi (December)
  2. Aruthra Abishekam – In the night of car festival (Early morning next day)

Thai

(January)

  1. Thai Pongal – On the first day of the month Thai in Tamil New Year.( January 12- 15)
  2. Maaddu Pongal – Next day to Thai Pongal
  3. Thai Poosam – On the Full Moon day in Thai when the star is Poosam (February)

Masi

(February)

  1. Maha Sivarathiri – On the day of New Moon (Masi Amavaasai) (February – March)
  2. Masi Maham – On the day of Full Moon when the star is Maham (March)

Panguni

(March)

  1. Panguni Uththiram – On Full Moon day in Panguni (March – April)

Dark Moon is when moon is not visible = Amavaasai – அமாவாசை

New Moon is first visible crescent of the moon; moon rises when sun rises;

Waxing moon is the first day after dark moon – growing moon or Young Moon; always seen in the west after sunset.

Full Moon = Paruvam – when moon is completely visible – பறுவம்

Waning Moon – Old moon seen in east before dawn.

 

சமயாசாரப் பண்டிகைப் பட்டியல்

திகதிகள் யாவும் தமிழ் (நிலா சார்ந்த) நாள் காட்டியின் படி;

புது வருடத்தில் வரும் முதல் மாதம் சித்திரை ஆகும்.

சித்திரை
  1. புத்தாண்டு – சித்திரை மாதம் முதலாம் திகதி புது வருஷம்,
  2. சித்திரா பௌர்ணமி – சித்திரை மாதம் பறுவத்திலன்று.
வைகாசி
  1. வைகாசி விசாகம் – வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்திலன்று.
ஆனி
  1. ஆனி உத்திரம் – ஆனி மாதம் உத்தர நட்சத்திரத்திலன்று.
ஆடி
  1. ஆடிப்பிறப்பு – ஆடி மாதம் முதலாம் திகதி.
  2. ஆடிப்பெருக்கு – ஆடி மாதம் 18 ம் நாள்.
  3. ஆடி அமாவாசை – ஆடி மாதம் அமாவாசை தினத்தன்று.
புரட்டாசி
  1. புரட்டாசி சனி விரதம் - புரட்டாசி மாதத்தில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் விரதம்
ஐப்பசி
  1. நவராத்திரி – ஐப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாள் ஆரம்பம்.

    ஆயுதபூசை, சரஸ்வதி பூசை – நவராத்திரி தொடங்கி 9 வது நாள்.

    விஜயதசமி – சரஸ்வதி பூசைக்கு அடுத்த நாள்.

    2. தீபாவளி – ஐப்பசி மாதத்தில் அமாவாசை தினத்தன்று.

    3. ஸ்கந்த ஷஸ்டி – ஐப்பசி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்த          நாள் ஆரம்பம்.

    சூர சம்ஹாரம் – ஸ்கந்த ஷஸ்டிக்கு பின்னர் ஆறாவது நாள்.

கார்த்திகை
  1. கார்த்திகைத் தீபம் (விளக்கீடு) – கார்த்திகை மாதம் பறுவத்திலன்று.
மார்கழி
  1. நடராஜர் தேர் – மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்திலன்று.
  2. ஆருத்திரா அபிஷேகம் – தேரன்று இரவு.(மறு நாள் அதி காலை)
தை
  1. தைப்பொங்கல் – தமிழ் புது வருடத்தில் தை மாதம் முதலாம் திகதி.
  2. மாட்டுப்பொங்கல் – தைப்பொங்கல் அடுத்த நாள்.
  3. தைப்பூசம் – தை மாதம் பறுவம் அன்று பூசம் நட்சத்திரத்தில்.
மாசி
  1. சிவராத்திரி – மாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று.
  2. மாசி மகம் – மாசி மாதம் பறுவம் அன்று மகம் நட்சத்திரத்தில்.
பங்குனி
  1. பங்குனி உத்திரம் – பங்குனி மாதத்தில் உத்தர நட்சத்திரத்திலன்று.

Some of the articles in this list were written by London Ambi; Many thanks to him. - Admin