Friday, March 29, 2024

 Messages-

About this Web site

 

A group of people from Yarlpanam settled in the West have a common interest in cooking and tasting the food of Yarlpanam in their traditional ways which were handed down from their parents and grandparents. We love to create the real taste of the cuisine as we did when we were growing up there cared for by our mothers and grandmothers. Even now we can remember those flavours and we like to keep them alive wherever we live.

Also we had been approached by relatives; friends and members of next generation for certain recipes which they wanted to try and create that splendid taste. This gave us an idea to give the future generation and others who are passionate about tasty food, a chance to experience the rich cuisine of our heritage. These recipes were handed down to most of us from mothers and grandmothers by word of mouth. However we individually documented them as and when we cooked them so that a record was kept.

As an administrator, I collected all available information, edited, compiled and published them in this web site for use by those who wish to taste that wonderful cuisine of Yarlpanam.

I also wrote some articles on certain other relevant topics and are added here as a bonus. These give a view of Yarlpanam originally and the laws that bound the people. A concise description of ceremonies in the life of a person is given to show how ceremonies and superstitions governed the lives of people. These are practiced even today in Yarlpanam.

I sincerely hope you will enjoy trying all or at least some of the recipes mentioned here. I welcome any comments through the web site contact us page.

 

இந்தஇணையதளத்தைப்பற்றி

 

யாழ்ப்பாணத்திலிருந்து வந்து வெளிநாடுகளில் வாழும் நம்மில் ஒரு சிலர் யாழ்ப்பாண சாப்பாட்டை சமைப்பதையும் சுவைப்பதையும் ஒரு பொதுக் குறிக்கோளாய் கொண்டவர்களான ஒரு குழுவாகும். நாம் வளர்ந்து வந்த காலத்தில் எமது மூதாதையர் பாரம்பரிய முறைப்படி சமைத்து தந்த உணவை அதே முறைப்படி செய்வதே எமது விருப்பமும் ஆகும். இன்றைய காலத்திலும் கூட அந்த உணவின் வாசனையும் ருசியும் நம் மனதில் படிந்திருக்கிறது.

எங்கள் பிள்ளைகள், நண்பர்கள், மற்றும் இளைய சந்ததியில் உள்ளவர்கள் எம்மிடம் தங்களுக்கு எங்கள் சமையல் முறைகளை சொல்லித் தரும்படி கேட்டு இருந்தார்கள் இந்த ஊக்கத்தினால், எங்கள் பிற்கால சந்ததியாருக்கும் உணவில் அதிக பற்றுடையவர்களுக்கும் எமதுசந்த்தியாரின் ஆடம்பரமான உணவை உண்ண வாய்பு அளிப்பதே நமது இலட்சியமாகி விட்டது. இந்த சமையல் சாப்பாட்டு முறைகளை நமது மூதாதையார் நமக்கு வாய் வளியாகசொல்லிக் கொடுத்தார்கள்இவற்றை நாம் தனி தனியாக எழுதி வைத்திருந்தோம். நான் நிர்வாகி பொறுப்பை ஏற்று கிடைக்கக்கூடிய தகவல்களை ஒன்று திரட்டி, சரிபார்த்து, தொகுத்து கட்டுரைகளாக்கி, இந்த இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறேன்.

இவற்றை விட வேறு தலைப்புக்களில் கட்டுரைகளும் எழுதி இணைத்திருக்கிறேன். இந்த கட்டுரைகள் யாழ்ப்பாணத்தில் இருந்த மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை காட்டுகின்றது. மக்களின் பண்பாடு மரபு ஆகியவற்றிலும் கட்டுரை எழுதப்பட்டு இருக்கிறது. இவைகள் இந்த காலத்திலும் நடை முறையில் இருக்கிறது.

இதில் தந்திருக்கும் சமையல் பாகங்களை சமைத்து உண்டு பார்து சந்தோசப் படுவீர்களென நேர்மையாக நம்புகிறேன்.

உங்களிடமிருந்து உங்கள் கருத்துக்களை அறிய விரும்புகின்றேன்.